வழிபாடுமுறை

சிங்கப்பூரில் பல்வேறு இனமக்கள் இருப்பதால், இங்கே பல்வேறு  வழிபாடுமுறைகள் இருக்கின்றன.

சீன தியானம்

புத்தம்(Buddhism) மற்றும் தாவோயிசம் (Daoism) சில நேரங்களில் கோவிலுக்குச் செல்லமாட்டார்கள். அதனால் இவர்கள் வீட்டில் வணங்குவார்கள்.

சீன கிறிஸ்துவர்கள் தேவாலயத்திற்குச் சென்று வேண்டுவார்கள்.

தாவோயிசத்தில் இறந்தவர்களுக்குத் தியானம் செய்வார்கள். இறந்த பிறகு, 30வது நாளில், மரணம் அடைந்த முதல் ஆண்டு நினைவு நாளில், இறந்தவரின் பிறந்த நாளில் தியானம் செய்வார்கள். இந்த உயிர் பிரிந்தபின் இறந்தவரின் ஆவி அது அனுபவங்களை மேம்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது.

மேலும், புத்த பிக்குகள் 108 மணிகளைக் கயிற்றில் வைத்து வேண்டுவார்கள்.

இஸ்லாம் தியானம்

சலாட் தியானம்

சலாட் தியானத்தில் ஐந்து தினசரி பிரார்த்தனைகள் இருக்கின்றன. அதில் பஜ்ர் (அதிகாலை), நண்பகல் (Dhuhr), ஸல்(A), மக்ரிப் (மாலை) மற்றும்இரவு (Ishā) தியானம் இருக்கிறது.

இவர்கள் தலைகுனிந்து, கைகளை முழங்கால்களில் வைத்து, முழங்காற்படியிடுவார்கள்.

இந்து தியானம்

ஓம் என்றால் நிம்மதி. 


வேதத்தில் மந்திரங்களும் மத பாடங்களும் இருக்கும்.
 

மந்தரா ஆங்கிலத்தில்,

Om Bhur Bhuva SvahTat Savitur VarenyamBhargo Devasya DhimahiDhiyo Yo Naha Prachodayat

பக்தி யோகா (Bhakti Yoga)

பக்தி யோகாவில் ஆங்கிலத்தில்,

".... those who, renouncing all actions in Me, and regarding Me as the Supreme, worship Me... of those whose thoughts have entered into Me, I am soon the deliverer from the ocean of death and transmigration, Arjuna. Keep your mind on Me alone, your intellect on Me. Thus you shall dwell in Me hereafter." (B.G., Chapter 12, Verses 6-8).


மகாத்மா காந்தி ஆங்கிலத்தில்,

"prayer is the very soul and essence of religion, and therefore prayer must be the very core of the life of man."

ஐரோப்பியா தியானம்

சில ஐரோப்பியர்கள் தியானம் செய்வார்கள். இவர்கள் தேவாலயத்திற்குச் சென்று வேண்டுவார்கள். இவர்கள் பைபிள் பயன்படுத்துவார்கள். பைபிள் ஒரு வசனத்தில்,

“The Lord is my Shepherd, I will lack nothing” (Psalm 23:1)











No comments:

Post a Comment